Subayogam Matrimony
Introductions Subayogam Matrimony
我们提供值得信赖的婚介服务已有25年以上。
சுபயோகம் திருமண அமைப்பகம் தங்களை அன்புடன் வரவேற்கின்றதுஎங்கள் திருமண தகவல் பரிமாற்றம் முதன் முதலில் என் தாயார் பட்டம்மாள் 1974年-ம்ஆண்டுதொடங்கப்பட்டது。 அப்போது மிகச்சிறிய அளவில் வீட்டிலேயே நடத்தப்பட்டது。 பிறகு அவர்களின் மகனாகிய நான் (M.R.பன்னீர்) செல்வம்) இந்த திருமண தகவல் பரிமாற்ற சேவையை 1984年-ம்ஆண்டுசுபயோகம்திருமண அமைப்பகம் என்ற பெயரில் அலுவலகம் தொடங்கப்பட்டது。 1998-ம்ஆண்டுவரைசாதாரணமாகசெயல்பட்டஎங்கள் “சுபயோகம்திருமணஅமைப்பகம்”1999-ம்ஆண்டுமுதல் கணினி (计算机化)மயமாக்கப்பட்டது。
இன்று வரை மிகச்சிறந்த முறையில் செயல்பட்டு 15-08-2001- 泰晤士报பெற்றது。 எங்கள் நிறுவனம் மூலமாக இதுவரை பல ஆயிரத்திற்கும்மேற்பட்டதிருமணங்களை நடத்திகொடுத்த கைராசியானதிருமணஅமைப்பகம்என்ற நன்மதிப்பைமக்களிடையேபெற்றுள்ளது。
எங்கள் நிறுவனம் தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டுஇயங்குகின்றது。 எங்கள்கிளைஅலுவலகம்திருச்சியில்உள்ளது。 மேலும் தமிழகம் முழுவதும் கிளை அலுவலகங்கள் திறக்கப்படஉள்ளதுஎன்பதைமகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கின்றோம்。
எங்கள்“சுபயோகம்திருமணஅமைப்பகம்”இரண்டு தலைமுறையை கடந்து இப்பொழுது மூன்றாம் தலைமுறையாக என் மகன் P.சரவணகுமாரால் இன்னும் நவீன முறையில் உலகலாவிய (网站) முறையில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறது。
மேலும் எங்கள் சுபயோகம் திருமண தகவல் மையம் சிறப்பாகசெயல்படதங்களதுஆதரவையும் ஒத்துழைப்பையும்தரும்படி கேட்டுக்கொள்கின்றோம்
